×

இந்தியாவில் நடைபெற உள்ள மகளிர் ஐ.பி.எல். டி20 போட்டிக்கான வீராங்கனைகள் ஏலம் இன்று மும்பையில் நடைபெறுகிறது

மும்பை: இந்தியாவில் நடைபெற உள்ள மகளிர் ஐ.பி.எல். டி20 போட்டிக்கான வீராங்கனைகள் ஏலம் இன்று மும்பையில் நடைபெறுகிறது. ஆடவர் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரைபோல் இந்த ஆண்டு மகளிர் ஐ.பி.எல். டி-20 தொடர் அறிமுகம் செய்யப்படுகிறது. 15 நாடுகளைச் சேர்ந்த 448 வீராங்கனைகள் ஏலம் விடப்பட உள்ளனர்.

Tags : Women's IO ,India GP ,T20 ,Mumbai , Women's IPL to be held in India The T20 player auction will be held today in Mumbai
× RELATED டி20 உலக கோப்பையை பாகிஸ்தான் அணி...